Page 3 of 9
விஜயன் பார்வையை திருப்பினான்... மற்றவர்கள் அனைவரும் குழப்பத்துடன் நிற்பது புரியவும்,
“இதெப்படி நியூஸ்பேப்பர்க்கு போச்சு???” என்றுக் கேட்டான்!!!
விஜயனின் கேள்வியை அங்கிருந்தவர்களில் அதித்தி தவிர மற்றவர்கள் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லைப் போலும்!!!! அனைவருமே ‘எக்ஸ்ட்ரா’ திகைப்புடன் அவனைப் பார்த்தார்கள்...
“என்ன, இப்படி ஒரு நியூஸ்ன்னு சொல்லாம, எப்படி
...
This story is now available on Chillzee KiMo.
...
க் கொண்டார்கள்...!
“மதி சொல்றதும் சரி தான்... நாம அரசக் குடும்பத்தின் சார்பா பதில் சொல்லி தான் ஆகனும்... அதுக்கு முன்னாடி, நம்ம குடும்பத்திலேயே எல்லோருக்கும் தெரியாத இந்த ரகசியம் எப்படி