(Reading time: 24 - 48 minutes)
Pen ondru kanden
Pen ondru kanden

தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 08 - பத்மினி செல்வராஜ்

நாட்டிய கலையரங்கத்தில் ஆரம்பித்த ஒற்றை தலைவலி, வீடு வந்து சேர்ந்த பிறகும் கூட நின்றபாடில்லை பிரியமித்ரனுக்கு.

தன்னுடைய காரை அதன் செட்டில் நிறுத்திவிட்டு கீழே இறங்கியவன்,  தன் நெற்றிப் பொட்டை கட்டை விரலால் அழுத்தியபடி வீட்டை நோக்கி நடந்தான்

ஒரு மாத்திரையை போட்டுக்கொண்டு,  அம்மாவின் மடியில் கொஞ்ச நேரம் தலை வைத்து படுக்க வேண்டும் என்று எண்ணியவாறு வீட்டினுள் நுழைய,  உள்ளே இருந்து கேட்ட கலகலவென்ற பெண்ணின் சிரிப்பொலி அவன் செவியை தீண்டியது.

அடுத்த நொடி அந்த சிரிப்பொலி அவன் இதயத்தை மென்மையாய் வருட,  இதழ்களில் அழகாய் பூத்தது பெரிய புன்னகை ஒன்று.

அவளா வந்து இருக்கி

...
This story is now available on Chillzee KiMo.
...

பிடிக்கவாவது உனக்கு உடம்புல தெம்பு வேண்டாமா? “  என்று செல்லம் கொஞ்சி வற்புறுத்த அந்த அகி என்று அழைக்கப்பட்ட இளையவள், அகல்யா,   போனா போகுது என்று தன் வாயை திறக்க,  அழகாய் ஊட்டி விட்டார் அபிராமி.

8 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.