Page 4 of 13
“ரவி சார்...இதெல்லாம் ஃபிரியா? யார் வேணாலும் எப்ப வேணாலும் எடுத்துக்கலாமா? “ என்று ஆர்வமாக கேட்டாள்.
அவளின் கண்களில் இருந்த ஆர்வத்தை பார்த்தவன், அவளை ஒரு நக்கல் மட்டும் ஏளன பார்வை பார்த்தவன்
“எஸ்...எஸ்...இங்கு எல்லாமே ஃப்ரீ தான்... இன்க்ளூடிங் லஞ்ச், ஈவினிங் ஸ்நாக்ஸ் எல்லாம் ஃப்ரீ தான். லஞ்சுக்கு கீழே ஐந்தாவத ... ் தான் பெண்கள் இருந்தனர்.
ஒரு வேளை இங்கிருக்கும் ஆண்கள் சுதந்திரமாக வேலை செய்ய வேண்டும் என்பதால் தான் பெண்களை வேலைக்கு அதிகம் வைக்கவில்லையா? இல்லை இதுக்கு பின்னால் வேற கதை
This story is now available on Chillzee KiMo.
...