Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 63 - 125 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Sundari neeyum sundaran nyaanum

இருக்க ஒருவித பயத்துடனும் ஆர்வத்துடனும் தாத்தா சண்முகவேலன் அளிக்கவிருக்கும் அறிவிப்புக்காக கால்கடுக்க நின்றுக் கொண்டிருந்தான். அவனது உடலில் அப்படி ஒரு பரபரப்பு இதற்காகவே பல வருடங்களாக காத்திருந்தவன் போல இன்று தனக்கு கிட்டுமா கிடைக்காதா என எதிர்பார்ப்புடன் காத்திருந்தான், அவனது பார்வையில் தாத்தா ஒரு நொடி என்றால் அடுத்த நொடியே தனது அண்ணன் சுந்தரவேலனையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு சற்றுப் பக்கத்தில் சண்முகவேலனின் மகனான பழனிவேலனும் இம்முறை பரப்பரப்புடன் நின்றுக் கொண்டிருந்தார். தனக்கு அது கிடைக்காதா என்ற பேராசை அவரின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அவரின் கண்கள் நேருக்கு நேராக தனது தந்தையான சண்முகவேலனையே பார்த்த வண்ணம் இருந்தது.

இது இப்படியிருக்க இன்னும் ஒருவர் அந்த கூட்டத்திற்கும் அங்கு நடக்கவிருக்கும் நிகழ்வுக்கும் சம்பந்தமில்லாதவர் அந்த கிராமத்திற்கே சம்பந்தமில்லாதவர் ஆனாலும் சுந்தரவேலனை பதட்டத்துடன் பார்த்தபடியே நின்றிருந்தார் அவர் பெயர் சுகுமாறன். அவரின் பதட்டத்தை அங்கு யாருமே கவனிக்கவில்லை. அவர் இருப்பது கூட பலரும் கவனிக்கவில்லை பொதுமக்களின் பார்வை ஊர்பெரியவரான சண்முகவேலன் மீதே பதிந்திருந்தது. ஆனால் சுகுமாறனுக்கோ என்னமாதிரியான அறிவிப்பு வெளியாகும், அதில் இருந்து சுந்தரவேலன் மீள்வானா என பயத்துடனே காத்திருந்தார். அவரின் இதயம் அதிகமாகவே படபடவென அடித்துக் கொண்டது.

இதன் நடுவில் ஊருக்குள் இருக்கும் பெரிய தலைகட்டுக்கள் சிலரும், பணக்காரர்கள் சிலரும் தங்கள் குடும்பங்களுடன் காத்திருந்தனர். அதில் ஒருவர் மெய்யப்பன் சண்முகவேலனுக்கு அடுத்த தலைகட்டு என்றும் கூறலாம், அவரும் நின்றிருந்தார், அவரின் கோபப்பார்வை மட்டும் சுந்தரவேலனையே பதம் பார்த்தது. ஆக்ரோஷமாக நின்றிருந்தார், அவருக்கு அருகில் வந்த ஒரு வேலையாளோ மற்றவர்களுக்கு கேட்காதவண்ணம்

ஐயா இது எப்படி நடந்துச்சின்னு தெரியலைங்கய்யா, எங்களை மன்னிச்சிடுங்கய்யாஎன அழாத குறையாக மன்னிப்பு கேட்க அவரோ கோபத்தில் பற்களை நறநறவென கடித்துவிட்டு வந்தவனை முறைத்தார்

ஐயா அப்படி பார்க்காதீங்கய்யா நாங்க சரியாதான் செய்தோம் ஐயா ஆனா, எப்படி அவரு இங்க இருக்கார்ன்னு தெரியலைங்கய்யாஎன பயத்துடன் சொல்ல அதற்கு அவரோ

சொன்னதே ஒரு காரியம்தான் அதை கூட சரியா செய்யத் தெரியலை நீயெல்லாம் எனக்கு விசுவாசியா

ஐயா அப்படி சொல்லாதீங்கய்யா, நாங்க அவரை தாக்கினோம் ஆனா, அவர் இப்படி உசுரோட

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Latest Books in Chillzee KiMo

  • Devathaiyai kanden kadhalil vizhunthenDevathaiyai kanden kadhalil vizhunthen
  • Kandathum kadhalKandathum kadhal
  • Kadhal deiveega raniKadhal deiveega rani
  • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
  • Muppozhuthum un ninaiveMuppozhuthum un ninaive
  • Manathil uruthi vendumManathil uruthi vendum
  • ThaayumaanavanThaayumaanavan
  • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 01 - சசிரேகாAdharvJo 2021-06-12 23:04
:eek: :eek: :eek: climax kula orutharai select paniduvangala matangala :Q: indha thatha eppadi ithanai yrs manage panaro theriyala facepalm sariyana confusing party, eligibilty illadha candidates vachikittu haiyo haiyoo :D :P munuperukkum equal ah train panadhadhu thatha mistake ippo chumma siblings kulla misunderstanding varachitaru 😈😈 two fingers vachi select panunga ji...adhu podham.ivangalukku

Padhavi aasai irukuravanga makkal sevai senja mathiri than :o nice start Ma'am 👏👏👏👏👏👏

Goodluck for your new series.
Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 01 - சசிரேகாmadhumathi9 2021-06-09 19:22
:clap: nalla thodakkam sasi :clap: eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 01 - சசிரேகாSabariraj 2021-06-09 14:51
நல்ல அருமையான தொடக்கம் குடும்ப கதை போல இல்லாமல் காதலும் கலந்த கதை போல் தெரிகிறது. போட்ட 34 பக்கங்களும் பஞ்சாயத்தில் தான் இருக்கிறது. இன்னும் தீர்ப்பு வரவில்லை அடுத்த அப்டேட்டில் ஆவது தீர்ப்பு வரட்டும்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 01 - சசிரேகாmadhumathi9 2021-06-09 12:18
wow mudhal padhive 34 pages :D :thnkx: :thnkx: :dance: :dance: sasi.padithuvittu solgiren. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

NAI

KiMo

PVOVN2

PMM

KTKOP

VTV

IOK

SNSN

EEKS

KET

KKP

POK

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top