Page 20 of 34
ஒண்ணும் சின்ன விசயம் கிடையாது, அது எவ்ளோ பெரிய கஷ்டமான விசயம், ஆம்பளைங்களாலயே முடியாம தவிப்பாங்க, இவள் சின்ன பொண்ணு, வெகுளி வேற இவளால எப்படி ஆள முடியும்”
”அதானே ஆனாலும் உன் தங்கச்சி ஆசைப்படறது ரொம்ப தப்பு, அண்ணன்ங்க இருக்கறப்ப அவள் எப்படி ஆசைப்படலாம் சொல்லு”
”ஏத ... ன செய்ய முடியும்
This story is now available on Chillzee KiMo.
...
”செய் உன்னால முடிஞ்சதை செய்”
”அதான் என்னத்த செய்றது”
என குமரன் கேட்கவும் அவனின் தாய்மாமன் அஞ்சப்பன் குமரனை உசுப்பினான்