Page 28 of 34
”சே சே அப்படியாகாது என் அண்ணன் விட்டுக்கொடுத்தாலும் நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்”
”ஆமா உன் விருப்பத்தை இங்க யார் கேட்பா சொல்லு, நீயே இன்னொரு வீட்டுக்கு வாக்கப்பட்டு போற பொண்ணுன்னு உன்னை யாரும் கண்டுக்கலை போல” என ஒரு தோழி வேண்டுமென்றே சொல்ல உடனே வள்ளியோ
”நானும் அந்த வீட்டு வாரிசுதான் அதுலயும் அந்த வ ... ்லையே முதல்ல இவரை விசாரிக்கனும்
This story is now available on Chillzee KiMo.
...
”ஏங்க என்னங்க ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க, இன்னும் யாரு வாரிசுன்னு சொல்லலையே,