Page 19 of 34
இருக்கவே பயந்தான் ஆதி
”என்னாச்சி சந்திரிகா, என்ன பிரச்சனை சொல்லு” என கேட்க
”சேத்தன் குட்டி பொண்ணு உன் மேல ஆசைப்படறா ஆதி”
“என்ன உளர்ற”
“காலையில நாங்க ஊருக்கு வந்தப்ப சேத்தன் வந்தான். அந்தாளோட பொண்ணை நீ அவமானப்படுத்தினியாமே”
“ஆமாம் அதுக்கென ... என்னை வரவழைப்பா, நாளைக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்பா நான் முடியாதுன்னா அடுத்த ட்ராமா ஆரம்பிப்பா என்னால அங்க போக முடியாது
This story is now available on Chillzee KiMo.
...