Page 7 of 15
“ஹலோ சாயா...என்ன இந்த உலகத்தில தான் இருக்கீங்களா? இல்லை பாய் ப்ரெண்டுடன் டூயட் பாட போயிட்டீங்களா? “ என்று அவள் முன்னே சொடக்கிட்டு கேட்டான் மித்ரன்.
அதைக் கேட்டு திடுக்கிட்டு விழித்தாள் சாயா. அவசரமாய் தன்னை சமாளித்துக் கொண்டு அசட்டு சிரிப்பை சிரித்தவள்,
“சாரி பாஸ்...என்ன கேட்டீங்க? “ என்றாள் மலங்க விழித்தபடி ... த்தை விரயமாக்க வேண்டாம். நாளைக்கான போர்டு மீட்டிங்க்கான் எல்லா ஏற்பாடுகளும் சரியாக இருக்கிறதா என்று கவனி. அன்டர்ஸ்டான்ட்...யு கேன் கோ நௌ...” என்று சொல்லி சுள் என்று எரிந்து விழுந்தான்.
This story is now available on Chillzee KiMo.
...