Page 3 of 15
தட்டறீதிங்களே...” என்று செல்லமாக சினிங்கி முறைத்தாள்.
“அப்படி இல்ல மா... உண்மையைத் தான் சொன்னேன்...” என்று மென்மையாய் புன்னகைத்தவன், அவள் முறைப்பதை காண, உடனே தன் புன்னகையை மறைத்து கொண்டவன்,
“சரி... ராம் கன்ஸ்ட்ரக்சன் மேட்டருக்கு வரலாம்... “ என்று மீண்டும் ராம் கன்ஸ்ட்ரக்சன் விஷயத்திற்கு வந்தான் மித்
...
This story is now available on Chillzee KiMo.
...
> அதிர்ச்சியுடன்
“ஏ... ஏன்...என்னாச்சு பாஸ்..? “ என்றாள் காரணத்தை தெரிந்து கொள்ள.
“இல்லை... இது வேண்டாம் சாயா...” என்றான் மீண்டும் அதே இறுகிய முகத்துடன்.