Page 7 of 18
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு”
”ம்க்கும் இதுல என்னத்த சந்தோஷம் வேண்டிக்கிடக்கு” என அலுத்துக் கொண்டான் தரணி
”உன்கிட்ட போய் சொன்னேனே என்னைச் சொல்லனும்” என கடுப்பானாள்
”அது இருக்கட்டும் யாரை கேட்டு பீஸ் கட்டின நான் இன்னும் சம்பாதிக்கவேயில்லையே”
”நீ பொறுமையா சம்ப ... ே அவனுக்கு ஒரு மணி நேரம் பிடித்தது
This story is now available on Chillzee KiMo.
...
அவளைக்கண்டதும் மனம் அலைபாய அவளிடம் வந்து ஒட்டி நின்றுக் கொள்ள அவளோ