Page 20 of 35
அதைக்கேட்டு இன்னும் சிரித்து வைத்தாள் சந்திரா. அச்சுதனோ இருவரின் செயலைக் கண்டு குழம்பித் தவித்தான்.
அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் ஆதி தன் அறையில் சந்திரிகாவிற்காக காத்திருந்தான். நேரம் ஆகியும் வராமல் போகவே அவளை தேடி கீழே வந்தான். குளம் இருந்த இடத்தில் விளக்கு வெளிச்சம் தெரியவே சந்தோஷமாக ஆதி அங்குச் சென்றான்.
கதவை திற
...
This story is now available on Chillzee KiMo.
...
span>”
என அவள் சொல்லிக் கொண்டே அவனிடம் வர அதற்குள் தன் வேட்டியை அணிந்துக் கொண்டவன் சட்டையை எடுத்துக் கொண்டு கதவை திறக்க சந்திரா ஆதியின் கையை பிடித்தாள்
”விடு என்னை”