Page 19 of 35
கிளம்பு போ” என அமைதியாக சொல்ல அவளோ என்ன சொல்வதென தெரியாமல் தவித்தாள்
”போலயா நீ” என கத்த அச்சுதன் உடனே சந்திராவின் கையை பிடித்து இழுக்க தாத்தா தடுத்தார்
”டேய் நிறுத்துடா அச்சுதா இரு அவ்ளோ பெரிய பிரச்சனை பண்ணி என் பேரன் மானத்தை வாங்கினீங்கள்ல, இப்ப என்ன அமைதியா போறது கூப்பிடு சேத்தனை வந்து இவளை கூட்டிட ... span>
”சிரிக்காத” “ஏன் நான் சிரிக்கறது பிடிக்கலையா உனக்கு”
“பிடிச்சிருக்கு அதனாலதான் சொல்றேன் சிரிக்காத” என்றான் ஆதி.
This story is now available on Chillzee KiMo.
...