Page 16 of 27
“சாரி... தப்பா நினைச்சுக்காதீங்க...நான் அவசரமாக போக வேண்டும்...” என்று சொல்லியவன், அடுத்த நொடி மற்றவர்களின் பதிலை கூட காதில் வாங்காமல் விறுவிறுவென்று வெளியேறிச் சென்றான்.
அதுவரை தன்னிடம் முறைத்துக் கொண்டிருந்தாலும், தன் அருகிலேயே அவன் இருப்பதால் பூரித்திருந்த ப்ரியமித்ரனின் உற்சாகம் காற்று போன பலூனாய் புஸ் என்று சுருங்கி போனது.
...
This story is now available on Chillzee KiMo.
...
, பூரிப்பில், அந்த இரு குட்டி தேவதைகளும் மலர்ந்து சிரித்தபடி மேடையில் நின்றிருந்தனர்.
அகல்யாவும் ரஞ்சனும் அவர்களின் அருகில் புன்னகையோடு நின்றிருந்தனர்.