Page 17 of 27
மேடையில் நின்றிருந்தாலும் விழாவுக்கு வரும் விருந்தினர்களை எல்லாம் கை அசைத்து வரவேற்று கொண்டிருந்தனர் இருவரும்.
அந்த ஹாலின் நுழைவாயிலிலயே, வரவேற்பு பகுதியில் கம்பீரமாக நின்று இருந்தனர் மித்ரன் ப்ரதர்ஸ் இருவரும்.
தன் அண்ணன்களை எப்படியாவது ஒன்று சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்த அகல்யா, தாங்கள் பிள்ளைகளுடன் மேடையில் இருக்க வேண்டும் ...
This story is now available on Chillzee KiMo.
...
சற்று நேரம் கழித்து எதேச்சையாக வாஷ் ரூம் சென்றிருந்த அக்னிமித்ரன், மித்ரன் குரூப் ஆஃப் கம்பெனிஸ் போட்டியாளர் ஒருவர் ப்ரியமித்ரனை பற்றி தவறாக பேசிக்கொண்டிருந்தார்.