Page 3 of 27
ஆர்பரிப்பாள் என்று எண்ணியவர் பின்னால் திரும்பிப் பார்க்க, பின்னிருக்கையில் அபிராமி நன்றாக கண்ணயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.
அவரை எழுப்ப மனமில்லாமல் மீண்டும் ஒரு முறை பின்னால் திரும்பி தன் மகனை கண்களில் நிரப்பிக் கொள்ள, அவனோ அவரைக் கண்டும் காணாதவனாய் மீண்டும் வழி விடச் சொல்லி தன் ஹார்னை இன்னுமாய் வேகமாக அழுத்தினான்...
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கா. இர்ரெஸ்பான்ஸிபில் பெர்சன்...ராஸ்கல்...” என்று முன்னால் சென்றவனை வாய் விட்டு திட்டிக் கொண்டான்.
முன்னால் சீறிச் சென்ற அக்னிமித்ரனோ இன்னுமாய் உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தான்.