Page 9 of 20
“புரோக்கர் சொன்னானே சும்மா பார்த்துட்டு வந்தேன்”
“அப்ப மகா”
“இன்னும் இல்லை”
“நான் போய் கூட்டி வரவா”
”வேணாம் வேணாம் அவளை பார்த்து எனக்கு என்ன ஆகப்போகுது சொல்லு, நீ முதல்ல ஐஸ்க்ரீம் சாப்பிடு” என சொல்ல அவளும் தன் தாயிடம் சென்றாள். இருவரும் ஐஸ்க்ரீமு ... இந்த காலத்தில உன்னைப் போல ஒருத்தனை பார்க்கறது ரொம்ப கஷ்டம், நீ ரொம்ப நல்லவனா இருக்க, பார்த்துப்பா நல்லாயிரு”
“சரிங்க நான் கிளம்பறேன்”
This story is now available on Chillzee KiMo.
...