(Reading time: 60 - 120 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

இருக்க சுகுமாறன் அதைக் கண்டு அதிர்ந்து கைகூப்பி

”ஐயா மன்னிச்சிடுங்க நீங்கதான்னு தெரியாம வார்த்தையை விட்டேன்” என சொல்ல சண்முகவேலனோ

”அட என்ன நீங்க மன்னிப்பெல்லாம் கேட்டுக்கிட்டு, நான் எளிமையானவங்க, நீங்க நினைக்கற மாதிரி ஆளுங்களை வைச்சிக்கிட்டு தற்பெருமை காட்ட மாட்டேன், எப்பவும் என் கூட என் பேரன் சுந்தரவேலன் இருப்பான், அவனுக்காகத்தான் இங்க காத்திருக்கேன்”

...
This story is now available on Chillzee KiMo.
...

்க போறீங்க, உங்களை நான் மதிக்கறது தப்பில்லையே”

”இருந்தாலும்”

“கவலைப்படாதீங்க நல்ல வசதியான வீடா காட்டறேன், அங்கயே தங்கிடுங்க, அங்கிருந்து பள்ளிக்கூடம் கிட்டதான் நடந்தே போயிடலாம்”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.