(Reading time: 60 - 120 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”மலரு என்னதான் சுந்தரன் மேல உனக்கு இவ்ளோ வெறுப்பு இருந்தாலும், அவனா உன்னை ஏமாத்தினான், உனக்கு அவன் துரோகம் செய்யலையே, துரோகம் செய்தது யாரு உன் அப்பன், அவனுக்கு சுந்தரனை பிடிக்கலை, அதனால வேற வழியில்லாம மெய்யப்பனுக்கு உன்னை கட்டிவைச்சான், அந்த கோபத்தை சுந்தரன் மேல நீ காட்டறது தப்பும்மா” என அன்பாகச் சொல்ல அதற்கு அவளோ

”அப்ப உங்க மேல என் கோபத்தை காட்டவா” என கோப விழிகளுட

...
This story is now available on Chillzee KiMo.
...

ாளிங்க உன் குடும்பத்திலயும் ஒரு இழப்பு நடந்துடுச்சி அதுக்க காரணம் சுந்தரன்தான் அது தெரிஞ்சே நீ சுந்தரனை விரும்பினது உன் தப்பு, பகையா? பெத்த பொண்ணான்னு வந்தப்ப பகையை தேர்ந்தெடுத்தான் உன் அப்பன்,

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.