Page 26 of 35
ஏதுங்க, அதான் ஒரு அழகான கிராமத்தில அமைதியான சூழ்நிலையில கடைசி காலம் வரைக்கும் வாழ்ந்துடலாம்னு முடிவு எடுத்து வந்துட்டேன்ங்க” என பெருந்தன்மையாக சுகுமாறன் சொல்ல அவரின் பேச்சு பெரியவருக்கு மிகவும் பிடித்துவிட்டது இந்தளவுக்கு நல்லவராக உள்ளாரே என எண்ணிய சண்முகவேலனும்
”ஏதாவதுன்னா தாராளமா தயங்காம கேளுங்க, நான் இல்லைன்னாலும் இந்த ஊர்க்காரங்க நீங்க என்ன கேட்டாலும் செய்வாங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ன். சுந்தரியும் எழுந்து நின்றுக் கொண்டாள்
”இந்த ஊருக்கு வந்திருக்க, இனிமேல நீயும் இந்த ஊர் பொண்ணுதான், தைரியமா இரும்மா, உனக்கு என்ன வேணும்னாலும் என்னை கேளு நான் செய்றேன்” என சண்முகவேலன்