Page 16 of 17
தேடும். அவனுமே அடுத்த அரைமணி நேரம் அவன் தலையை பிடித்து விட்டு, ஆறுதலாக பேசி, எப்படியாவது அவனை தூங்க வைத்து விடுவான்.
இப்படியாக நாட்கள் உருண்டோடி செல்ல எப்படியோ அங்கு சமாளித்து பன்னிரெண்டாம் வகுப்பிற்கு வந்திருந்தனர்...
சொல்லி வைத்தாற்போல இருவருமே நன்றாக நெடு
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
ஏதேதோ காரணம் சொல்லி அவளை சமாதானப்படுத்தி திருச்சியிலேயே இருக்க வைத்துக் கொண்டனர்.
அவளும் முகத்தை உர்ரென்று தூக்கி வைத்துக் கொண்டு அடுத்த முறை ஊட்டிக்கு வந்தாலும்,