Page 7 of 15
தோழியிடம் பேசிக் கொண்டிருந்தாள்
”எப்படியாவது எனக்கு இந்த வேலை கிடைக்கனும் இல்லைன்னா” என வருந்த அதற்கு தோழியோ
”சே சே கவலைப்படாத நிச்சயம் கிடைக்கும்” என ஆறுதல் சொன்னாள்
”கிடைக்கனும், கிடைச்சே ஆகனும், முடிஞ்சவரைக்கும் என்னாலான பணத்தை புரட்டனும், கடன் வாங்கி ஆப்ரேஷன் செய்யலாம் ஆனா, அ ... ி வேறு பக்கம் செல்லவும் விரட்டி பிடிக்க நினைத்த சமயம் குறுக்கே ஒரு லாரி திரும்பவும் அவனது பயணம் தடைப்பட்டது. அவனுக்கு இருக்கும் கோபத்தில் லாரியை எரித்துவிடலாமா என்று கூட நினைத்தான்
This story is now available on Chillzee KiMo.
...