Page 10 of 15
சொன்னேன்”
“ஓ அதுவா சரி விடு பார்த்துக்கலாம், நீ ஒண்ணு கவனிச்சியா அவள் நான் வாங்கித்தந்த பூவை வைச்சிக்கிட்டா”
”அது நீதான் வாங்கினேன்னு அவளுக்கு தெரியுமா என்ன”
”முன்னாடி நான்தானே இருந்தேன்”
”அவள் பார்த்தப்ப வேற யாரை வேணும்னாலும் நினைச்சிருக்கலாம், உன் பக்கத்தில உன்னை மாதிரியே சே சே உன்ன ... தால சந்தோஷத்தில என் முகம் மாறியிருக்கு அவ்ளோதான்
This story is now available on Chillzee KiMo.
...
“அப்படி என்ன பார்த்த”
”அது வந்து எதைச் சொல்ல ஆ அதுதான் அது வர்ற வழியில குழந்தைகளை பார்த்தேன்,