Page 6 of 20
இந்த வீட்டின் மீது மகிழ்வேந்தன் கூட எவ்வளவு பாசம் வைத்திருந்தான் என்று அவளுக்கும் தெரியும்.
“இப்படி எல்லாத்தையும் மறக்கடித்து விட்டதே இந்த பாழாய்ப்போன குடி... இவனை எப்படி இதிலிருந்து மீட்டு கொண்டு வருவது? “ என்று அவசரமாய் யோசிக்க, மகிழ்வேந்தனோ மீண்டும் அவளிடம் கத்திக் கொண்டிருந்தான். .
கூடவே அவனின் உடல் இப்பொழுது லேசாக நடுங்
...
This story is now available on Chillzee KiMo.
...
சாதத்தை அவளாகவே அவனுக்கு ஊட்டி விட்டாள்.
அவனும் முகத்தை சுளித்துக் கொண்டு
“இதெல்லாம் எனக்கு வேண்டாம். ஐ நீட் ட்ரிங்ஸ்...” என்றவாறு புலம்பிக் கொண்டிருக்க,