Page 15 of 33
”இரண்டு கணிப்பு இருக்கு தாத்தா அதனாலதான் சரியான பதில் சொல்ல முடியாம தெரியலைன்னு சொன்னேன்”
”ஆக உன் பாட்டிக்கு 2 வேலையை கொடுத்துட்டு வந்திருக்க, அவள் புத்திசாலி 2 வேலையும் ஒரே வேலையாக்கிடுவா சரி சரி இப்ப நீ சொல்ல வந்ததைச் சொல்லு கேட்கறேன்” என சொல்ல சுந்தரனும் மெய்யப்பன் வீட்டில் நடந்த அனைத்தை அப்படியே சொல்லி வைத்தான்
”மலர்கொடியை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு,
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆளப்போறேன்னு சொல்லிக்கிட்டு அலையறா, அவளை உசுப்பறதே அம்மாதான் இதுல என்னென்னு தெரியலை, நம்ம வீட்ல விசேஷமே இல்லை, அம்மா பாட்டுக்கு பலகாரமா செய்துக்கிட்டு இருக்காங்க, எனக்குத் தெரியாம வீட்ல ஏதாவது