Page 12 of 33
”உனக்கு எப்ப பாரு எங்கம்மாவை சீண்டலைன்னா நாள் ஓடாதே”
”அட குமரனும் உங்கம்மாவும் பேசிக்கிட்டு இருந்தாங்க, குமரன்ட்ட வள்ளி கல்யாணத்தை பத்தி பேசறாங்க, கூடவே மாப்பிள்ளையை தேடுன்னும் சொல்லிட்டாங்க“
”யாரு எங்கம்மா சொன்னாங்களா”
”ஆமாம்“
”குமரனுக்கு என்ன தெரியும்னு இவ்ளோ பெரிய பொறுப்பை கொடுக்கறாங்க எங்க அம்மா”
”அதானே இந்த பொறுப்பையாவது நீங்க க
...
This story is now available on Chillzee KiMo.
...
பற்றிய பேச்சு வீட்டில் உலாவுகிறது என்பதைச் சொல்ல வேண்டும், இப்போதைக்கு அமுதரசியின் எண்ணம் இதுவாக இருக்க பழனியோ
”வள்ளிக்கு யார் சரியான வரனா இருக்கும், நம்ம ஊர்ல யார் இருக்கா, யாரை அம்மா