Page 16 of 33
விழா வைச்சிருக்கீங்களா தாத்தா, அதுக்கு நான் ஏதாவது ஏற்பாடு செய்யனுமா தாத்தா” என ஆர்வமுடன் கேட்க தாத்தா பொறுமையாக சிரித்தவர் சுந்தரனிடம்
”சுந்தரா நாளைக்கு உன் அம்மா அஞ்சப்பன் வீட்டுக்குப் போறா கூட நீயும் போறியா இல்லை குமரனை அனுப்பவா” என நாசுக்காக கேட்கவும் அவனோ
”நான் போகல தாத்தா குமரனையே அனுப்புங்க, குமரனுக்குதான் அங்க வேலை இருக்கு” என சொல்ல குமரனும் உடனே
...
This story is now available on Chillzee KiMo.
...
வன் தாத்தா சொன்னதைப் புரிந்துக் கொண்டு வண்டியில் ஏறி தன் வீடு நோக்கித்தான் சென்றான் ஆனாலும் அவன் மனதோ அலைபாய்ந்தது,
சட்டென பாதை மாறினான் அது தவறு என மூளை சொன்னாலும் மனது அடம்பிடிக்க அதை