Page 20 of 33
”வேறயா இப்பதான் வந்திருக்கோம், நாளைக்கு நான் வேலைக்குப் போவேன் வேற என்ன வேணும்னு சுந்தரிதான் சொல்லனும், அவள் சொன்னா நான் பார்ததுக்கிறேன்பா ஒண்ணும் பிரச்சனையில்லை தம்பி, நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி”
“நன்றியெல்லாம் எதுக்குங்க உங்களுக்கு செய்ய வேண்டியது என் கடமை” என சொல்லிவிட்டு வெளியே சென்றவனின் பின்னால் சென்ற சுகுமாறனோ
”உன்னை பார்த்தப்ப ஒரு விசயம் சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
டினார்கள். அதோடு அவனும் அங்கிருந்து சென்றுவிட்டான். அவன் சென்றாலும் அவனது எண்ணங்கள் சுந்தரியிடமே நின்றுவிட்டது.
என்னவோ பெருந்தன்மையாக சுகுமாறனிடம் சொல்லிவிட்டு வந்தாலும் அவனுக்கும் அவளை