Page 23 of 33
”என்னலே ஒரே சிரிப்பா இருக்கு, யார் வீட்டு கதையை பேசிக்கறீங்க“ என கேட்க இவனோ அவனிடம்
”ஏன்பா புதுசா வந்த வாத்தியாரை நீ பார்த்த”
”பார்த்தேனேப்பா”
”அவர் பொண்ணை”
”பார்த்தேனே, பெரியவரை தேடி நிலத்துப் பக்கம் வந்திருந்தப்ப பார்த்தேன்”
”பொண்ணு அழகாமே உண்மையா”
”அட அழகின்னா அழகி அப்படியொரு பேரழகி, பார்த்துக்கிட்டே இருக்கலாம்”
”அ
...
This story is now available on Chillzee KiMo.
...
றார் என்ற செய்தி நன்றாகவே பரவியது.
அவரவர்களுக்கு வாத்தியாரையும் சுந்தரியையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலே பிறந்துவிட்டது. அது கிராமம் என்பதால் ஒரே நாளில் சுந்தரியை பற்றிய தகவல் ஊரெங்கும்