Page 26 of 33
சின்னய்யா” என சொல்ல அவனுக்கு புரிந்துவிட்டது
”நான் வந்ததே அதுக்குதானே, சரி என் அப்பன் என்னதான் செய்றாரு”
”தூங்கற மாதிரி பாசாங்கு செய்றாரு சின்னய்யா”
”ஓஹோ சரி நான் போய் அவரை பார்க்கிறேன், எனக்கு நீங்க ஒரு உதவி செய்யனும்“
”என்னய்யா சொல்லுங்க எதுன்னாலும் செய்றேன்“
”என் சித்தியை என்னால நம்ப முடியாது, சாப்பாட்டுல எதையாவது வைச்சிடப்போறா, ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ய்ற எல்லாமே உன் நல்லதுக்குதான் சின்னப்பா”
”எல்லாம்னா எல்லாமுமேவா”
”என்னப்பா எதையோ மறைச்சி வைச்சி பேசற”
”இதுநாள் வரை நீங்க மறைச்ச உண்மை இப்பதான் தெரிஞ்சது, வெளிய சித்தியை