Page 29 of 33
இவ்ளோ தூரம் ஆயிருக்காது”
”அதுசரி உங்க கட்டுப்பாட்டுல வளர்ந்தவன் அவன்ட்ட என்னத்த சொல்லி வளர்த்தீங்களோ, சொல்றப்பவே தெளிவா சொல்லியிருக்கனும் ராசா கண்ணா நம்ம ஊர் பொண்ணுன்னு இல்லைப்பா வெளியூர் பொண்ணா இருந்தாலும் ஏறிட்டுப் பார்க்க கூடாதுன்னு சொல்லியிருந்தா அவன் கேட்டிருப்பான்”
”என்ன இப்படி பேசி வைக்கற, அப்ப நான் அவனை தெளிவா வளர்க்கலைங்கறியா”
”பின்ன தப்பை
...
This story is now available on Chillzee KiMo.
...
”நீயே உனக்கானவளை தேர்ந்தெடுத்துட்டியோ”
”அய்யோ பாட்டி அப்படியெல்லாம் இல்லை, இனி என் வழியில நான் சரியா இருக்கேன் பாட்டி”
”சரி அப்ப இந்த தூக்குவாளியை என்ன செய்றது” என கேட்க அவனோ