Page 25 of 33
”அப்படி என்னை கூப்பிடாத”
“கூப்பிட்டா என்ன செய்வீங்க சித்தி”
”உன்னை கொன்னுடுவேன்”
”எப்படி சுந்தரனுக்கு செஞ்ச மாதிரி எனக்கும் விசத்தை வைச்சி கொல்லப்போறீங்களா சித்தி” என கேட்க அவளோ அதிர்ந்தாள்.
”சித்தி நான் வந்துட்டேன், இனி உங்களையும் என் அப்பனையும் கவனமா பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு, நீங்க கவலைப்படாதீங்க சித்தி, உங்களுக்கு எதுவும் ஆகவிடா
...
This story is now available on Chillzee KiMo.
...
க பல விசயம் தப்பா நடக்குது என்ன ஆனாலும் சரி நீங்க இருந்து எல்லாத்தையும் சரிசெய்துடுங்க, இந்த குடும்பத்துக்கும் ஊருக்குள்ள நல்ல மதிப்பு, மரியாதை இருக்கு, அதை அழிய விடாம நீங்கதான் பார்த்துக்கனும்