Page 8 of 33
”வாங்க நான் உங்களை வீட்ல விடறேன்”
”நீயா எதுக்கு, நீ வள்ளியை பார்க்க நான் உனக்கு உதவனுமா போடா போடா“ என்றார் அதைக் கேட்டு சின்னப்பனுக்கு சிரிப்பே வந்தது
”ஆமா வள்ளியை பார்க்க வேற வழி தெரியாதா எனக்கு”
”முதல்ல நீ வழிமாறி நடந்துக்காம வீடு போய் சேரு, உன் அப்பனை நீ தண்டிப்பியோ இல்லை உன் சித்தியை சரியாக்குவியோ அது உன் கையில இருக்கு, என் பேரன் உசுருதான் எனக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
வானையும் எழுந்துக் கொண்டார்
”பெரியவரு முடிவுதான் எல்லாமே ஆனாலும் என் வார்த்தைக்கும் அவர் செவி சாய்ப்பார்ன்னு வைச்சிக்கயேன் இருந்தாலும் சொல்றேன் வள்ளியை உனக்கு நான் தரமாட்டேன்” என பாட்டி