Page 5 of 33
”அப்பனா அப்ப சரி என் அப்பா ஏதோ தப்பு செய்திருக்காரு, அதை முதல்ல சொல்லுங்க, என்னால என்ன காரியம் ஆகனும்னு நீங்க நினைக்கறீங்களோ அதையும் சொல்லிடுங்க நான் செய்றேன்”
”உனக்கு கட்டளைப் போட நான் யாரு? ஏதோ பெரியவர் வரைக்கும் விசயம் போக கூடாது, என் பேரனுக்கு இருக்கற ஒரே தோழனாச்சே நீ, உன்னையாவது எச்சரிச்சிட்டு போகலாம்னு வந்தேன்” என பாட்டி இழுத்துச் சொல்ல சின்னப்பன் உறுதியாக நம
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”மறதியா” என அவன் யோசிக்க
”மறதிதான் பெரியவரு முன்னாடி கைகட்டி நிக்க முடிஞ்ச உன் அப்பனால அடுத்த வாரிசா வர்றவன் முன்னாடி கைகட்டி நிக்க கசக்குதாம், அதுக்காக அவனைத் தாக்கிட்டா எல்லாம்