Page 9 of 16
ப்ரெண்ட்ஸ் ஆ இல்லை ட்வின்ஸ் ஆ? “ என்று வெறுப்பாக புலம்பினாள் தன் நண்பனிடம்.
“ஹா ஹா ஹா அவர்களை பற்றி தெரியாத ரவீன் பேபி. நான்கு வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறோமே. சரி... இப்போ உனக்கு அந்த அக்னி பயலை அங்கிருந்து அகற்ற வேண்டும்... அவ்வளவுதானே
நீ வாட்ச் பண்ணிக்கிட்டே இரு. நான் அவனை எப்படியாவது தனியாக அழைத்துக் கொண்டு சென்று விடு
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டி உரசாமல், நகர்ந்து அமர்ந்து கொண்டானே...இவனை எதால அடிக்க?”
என்று மானசீகமாகமாக தலையில் அடித்துக் கொண்டவள், வேண்டுமென்றே அவன் அருகில்