Page 8 of 17
நினைத்த உடனே தானாக ஒரு வித கூச்சம் எழுந்தது. கூடவே பயமும் முளைத்தது இம்முறை அவன் தானாகவே அவனது பெயரை கூறியதும் அவளுக்கு புன்சிரிப்புதான் வந்தது. சின்ன சிரிப்பை தலை குனிந்து உதிர்த்துவிட்டு தன் தோழியுடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.
அதைக்கண்ட விக்ரமனோ செல்ல முயல அவனை தடுத்தார் ஐயர்.
அகிலா தன் மனதுக்குள்
” ... ல் தன்னையே பார்த்தபடியே உறவுக்கார பெண்மணியிடம் பேசிக் கொண்டிருந்த விக்ரமனைக் கண்டதும் கூச்சத்தில் தலை குனிந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
அவளின் இந்த செயலால் மனம் குழம்பினான் விக்ரமன். அவளோ