Page 11 of 21
முடித்துவிட்டார்
ப்ச்...அவர் பதிலில் என்ன இருந்தது என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை...” என்று முகத்தை சோகமாக வைத்துக்கொண்டாள் மகிழ்.
ஆனாலும் விக்ரமன் சொன்னதைக் கேட்டதும் அவளின் மனம் ஒரு கணம் அதிர்ந்து போனது.
எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று சொல்வான் என்று அவளே அறியாமல் உள்ளுக்குள் எதிர்பார்த்து இருந்தாள் மகிழ். அப்படி அவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாவின் வாயிலை அடைந்திருக்க,
காரின் முன்னாள் அமர்ந்து இருந்தவளை கண்டு கொண்ட செக்யூரிட்டி, அவசரமாய் தன் கையில் இருந்த டேப்லட்டில் இருந்த புகைப்படத்தை உற்று பார்த்தான்.