Page 12 of 21
ஏற்கனவே அவளுடைய புகைப்படத்தை செக்யூரிட்டியிடம் அனுப்பி, அவள் வந்தால் உள்ளே அனுமதிக்குமாறு சொல்லி இருக்க, அவளின் முகத்தினை கண்டு கொள்ளவும் கேட்டை திறந்து கார் நேராக உள்ளே செல்ல அனுமதித்தான்.
வீட்டின் மெயின் கேட்டில் இருந்து பங்களாவை அடைய சில கிலோ மிட்டர்கள் ஆகும் போல அவ்வளவு பரந்து விரிந்திருந்தது முன்பகுதி...
பிரத்யேகமாக அமைக்கப
...
This story is now available on Chillzee KiMo.
...
இரண்டு முறுக்கு மீசையுடன் ஆன காவலாளிகள் நின்றிருந்தனர்.
அவளுடைய மொபைலில் இருந்த அழைப்பிதழை காண்பிக்கவும் அவளுக்கு சல்யூட் ஒன்றை வைத்து அவளை உள்ளே செல்ல அனுமதித்தனர் முறுக்கு மீசைஸ்.