Page 16 of 21
கீழே பல அறைகள் இருக்க, மேலே மாடியில் இரண்டு பக்கமும் செல்லும்படியான படிகள் வைக்கப்பட்டு இருந்தன.
அதன் மீது சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு ராயல் லுக்கை கொடுத்தது....
கூடவே பார்வை படும் எல்லா இடங்களிலும் கலைநயமிக்க பொருட்களும் தேக்கினால் செய்து வைக்கப்பட்டிருந்த அலங்கார மரச் சாமான்களும் கண்ணைக் கவர்ந்தது.
அந்த பங்களாவே பார்க்க, ... னைக் கண்டாலே எனக்கு பிடிக்காது.
அவன் வரும் காரை பார்த்துவிட்டு அவனை கீழே விழ வைக்க வேண்டும் என்றுதான் நான் எண்ணையை அங்கே கொட்டி வைத்தேன். பாவம் நீங்க வந்து அதுல மாட்டிக்கிட்டீங்க...”
This story is now available on Chillzee KiMo.
...