Page 18 of 21
அதைக் கண்ட சைந்தவி ஒரு நொடி திகைத்து, பின் தயக்கத்துடன் மெல்ல கை நீட்டி குலுக்கியவள், பிறகு சிறு வெட்கத்துடன் கையை வெடுக்கென்று இழுத்துக் கொண்டாள்.
அதை கண்ட மகிழுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“இந்த பொண்ணு எதுக்கு இப்படி வெட்கப்படுது? “ என்று அவசரமாக யோசிக்க, அப்பொழுதுதான் மீண்டும் அவளின் தோற்றம் நினைவு வந்தது. ... இல்ல சார். ஹீரோ மாதிரி இல்ல இல்ல இப்ப வர்ற ஹீரோ எல்லாம் மொக்கை ஹீரோ. என் அண்ணன் தான் ஹீரோக்கு எல்லாம் ஹீரோ...” என்று புகழ்ந்து தள்ள, அதைக்கேட்ட மகிழின் கண்கள் வியப்பில் உயர்ந்தன.
This story is now available on Chillzee KiMo.
...