Page 19 of 21
இதே டயலாக்கைத் தான் ஒரு காலத்தில் மகிழ் தன் அண்ணனுக்காக சொல்லியிருந்தாள். தன் அண்ணனுக்கு முன்னால் யாரும் பெரிதில்லை என்று அவனை அப்படி கொண்டாடி இருக்கிறாள்.
இப்பொழுது? என்று தன் அண்ணனின் நிலை கண் முன்னே வர, ஒரு நொடி அவளின் கண்கள் கலங்கியது.
அடுத்த நொடி தன்னை சமாளித்துக் கொண்டவள், தன்னைப் போலவே இந்தப் பெண்ணும் தன் அண்ண ... என் கண்ணில் படவே இல்லை. ஆனால் சரியாக நீங்க அதை கண்டுபிடித்து எனக்காக வாங்கிவிட்டீர்களே... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்...” என்று குதூகலிக்க, மகிழும் இட்ஸ் ஓகே மேம் என்று புன்னகைத்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...