Page 17 of 21
என்று மகிழ் ஏற்கனவே யூகித்திருந்த கதையை சொல்ல,
“இட்ஸ் ஓகே ங்க...பரவாயில்லை...இதுக்காக ரொம்ப பீல் பண்ண வேண்டாம்.. ப்ரியா விடுங்க...” என்று கனிவுடன் சொல்ல, அதைக் கேட்டவளின் கண்களிலும் அப்படி ஒரு ஆச்சரியம்.
“நிஜமாகவே என் மேல உங்களுக்கு கோபம் வரலையா? என்று ஆச்சர்யத்துடன் கேட்க,
“கோபமா? ... ் உடைய பி.ஏ என் பெயர் மகிழ்...” என்று அறிமுகபடுத்திக் கொள்ள, அவளும் தன்னை சைந்தவி என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள். மகிழ் அனிச்சையாய் அவளிடம் கை நீட்டினாள் குலுக்குவதற்காக
This story is now available on Chillzee KiMo.
...