Page 20 of 21
“என்னது? மேம் ஆ? ஹலோ உங்களை விட சின்ன பொண்ணு நான். நான் எப்படி உங்களுக்கு மேம் ஆக முடியும்? என்னை சைந்தவி என்று கூப்பிடுங்கள்...” என்று சண்டைக்கு வர
“அது வந்து... நீங்க பாஸ் உடைய தங்கச்சி அல்லவா. உங்களை எப்படி? “ என்று தயக்கத்துடன் இழுக்க,
“என் அண்ணன் மட்டும் தான் உங்களுக்கு பாஸ். நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஹீ உங்களைப்பற்றி நல்லவர் வல்லவர் நாலும் தெரிஞ்சவர் என்றுதான் சொன்னார்கள் சார்...” என்று சமாளித்தாள்.
“இல்லையே... இந்த கத்தரிக்கா அப்படி எல்லாம் சொல்லி இருக்க மாட்டாளே...” என்று தன்