Page 8 of 17
”ஒண்ணுமில்லை ஆதி பயப்படாத கவலைப்படாத” என சொல்ல
அவனும் யோசித்தான்
சட்டென அபிதா சொன்ன மச்சத்தை பார்க்க எண்ணி உடையை நகர்த்தி கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தில் இருந்த மச்சத்தை பார்த்தான். அபிதா சொன்னது நினைவு வரவே வியந்தான்.
அந்நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்கவும் அதிர்ந்தான். ஆனாலும் தைரியமாக கதவை திறக்க மறுபக்கம் அபிதா, மகா, சுமா, சுமாவின் அப்பா சத்யா
...
This story is now available on Chillzee KiMo.
...
ன சொல்ல ஆதி குழம்பினான்
”எனக்கு புரியலை, நான் யாரு? உங்களுக்கு என்ன தெரியும் என்னைப்பத்தி அதை சொல்லுங்க” என கேட்க அபிதா சுமா மகா சத்யாகர் 4 பேரும் மாறி மாறி தங்களுக்கு தெரிந்த விக்ரமனது