Page 17 of 25
அதோடு ஒருவேளை வீட்டிலும் ஏதாவது சின்ன பிரச்சனை என்றாலும், தைய, தக்க என்று குதிக்க ஆரம்பித்து விடுவாள். என்னால் சமாளிக்க முடியாது... வேண்டவே வேண்டாம். ரிஜெக்டட்...”
“ஹா ஹா ஹா அப்படி எல்லாம் அவ்வளவு எளிதாக உன்னை விட்டு விடுவோமா? உனக்கு டான்ஸ் பிடிக்காது என்று தெரிந்தேதான் இந்த பெண்ணை செலக்ட் பண்ணினேன்...
எப்ப பாரு வேலை வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
டின உழைப்பாளி. அதிகம் பேசமாட்டான்.
ஆனால் பேசாமலயே யாரிடமும் நேருக்கு நேர் ஆழ்ந்து ஊடுருவிப் பார்த்து எதிரிகளின் மனதை அறிந்து கொள்பவன்... இன்று தன்னிடம் பாவமாக கெஞ்சிக் கொண்டிருக்க, அதை