Page 12 of 25
“டேய்... இப்பொழுது உங்களுக்கு 27 வயது ஆகிவிட்டது. இது தான் திருமணம் செய்து கொள்ளும் சரியான வயது. வேலை வேலை என்று கூறி பணத்தை மட்டும் சம்பாதித்தால் போதாது.
அந்தந்த வயதில் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்கவேண்டும் என்று குறும்பாக கண்சிமிட்ட, இருவருமே தங்கள் தந்தைகளை செல்லமாக முறைத்தனர்.
“அதெல்லாம் நாங்கள் ஒன்றும் அனுபவிக்க வேண்டாம்... எங்களை இப்பவே ஏதோ ஒரு பிச
...
This story is now available on Chillzee KiMo.
...
ை ஆரம்பிப்பேன் என்றால் அது முடியாது.
தொழிலில் ஒரு ஸ்டேஜ்க்கு வந்தால் மீண்டும் அடுத்த ஸ்டேஜுக்கு போக வேண்டுமென்று தான் ஆர்வம் இருக்குமே தவிர, இதோடு போதும் என்று ஒரு நிறைவு இந்த தொழிலில்