Page 8 of 25
சுற்றுவது அவளுக்குமே பிடித்து இருந்தது.
கூடவே அவனின் அந்த ஆளை விழுங்கும் பார்வை... அது முதலில் பிடிக்கவில்லை என்றாலும் போகப் போக அந்தப் பார்வை அவளுக்கு ரொம்பவும் பிடித்துப் போனது.
அவளையும் அறியாமல் அவனின் அந்த காந்த பார்வைக்காக ஏங்க ஆரம்பித்திருந்தாள்.
ரஞ்சனும் எப்படியோ தீயாக வேலை செய்து, அவனை அவள் மனதில் பதிய வைத்துவிட்டதாக எண்ணியவன், ஒரு நல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
றாக விசாரித்து விட்டோம்.
அவன் உன் பின்னால் சுத்துவதும் எங்களுக்கு எப்பவோ தெரியும். சரி... சம்பளம் இல்லாமல் உனக்கு பாடிகார்ட் வேலை பார்க்கிறான்...பார்க்கட்டுமே என்று தான் நாங்கள் கண்டு