Page 7 of 25
கொஞ்சமாய் அதிர்ந்தவள், பின் வேண்டா வெறுப்பாக புன்னகைத்து தன் கையை பட்டும் படாமலும் நீட்டினாள்.
ஆனால் அவனோ அவளின் கையை பற்றி இழுத்து வைத்து, அழுந்த பற்றி கொண்டான். கூடவே அவள் கரத்தை மெல்ல அழுத்தி, அவள் கரங்களில் குறுகுறுப்பை மூட்ட, அது இன்னுமே பெண்ணவளுக்குள் என்னென்னவோ செய்தது.
மீண்டுமாய் அவனை ஓரக் கண்ணால் முறைத்தபடி தன் கையை வெடுக்கென்று இழுத்துக் கொண்
...
This story is now available on Chillzee KiMo.
...
் பார்வை படுமாறு பார்வை வட்டத்தில் காட்சி தருவான். ஆனாலும் நேரடியாக சென்று அவளிடம் வழிந்து நின்றதில்லை.
ஓரளவுக்கு அகல்யா விற்கும் ரஞ்சனின் முயற்சி புரிந்துவிட்டது. அவன் தன் பின்னால்