Page 6 of 25
இருக்க, அதை கண்ட அந்தப் பேதை பெண்ணின் மனம் படபடத்தது.
அவளையுமறியாமல் உள்ளுக்குள், என்னவோ செய்ய உடனே தன் பார்வையை அவனிடம் இருந்து பிரித்து வேறு பக்கம் மாற்றிக் கொண்டாள்.
அதோடு தன் அன்னையின் காதில்
“யாரு மம்மி இந்த நெட்ட கொக்கு? “ என்று ரகசியமாக கிசுகிசுக்க அபிராமியும் சிரித்தபடி
“இவன் பெயர் ரஞ்சன் குட்டிமா... உன் அண்ணன்களோட பால்ய சினேகிதன
...
This story is now available on Chillzee KiMo.
...
p>“யெஸ் ஆன்ட்டி. அகி குட்டியை போய் மறக்க முடியுமா? நான் தூக்கி கொஞ்சியவள் ஆயிற்றே...” என்று புன்னகையுடன் எழுந்தவன்
“ஹாய் அகி... ஐம் ரஞ்சன்...” என்று அவளிடம் கைகுலுக்க, கை நீட்ட, அவளோ