Page 13 of 25
வந்துவிடாது.
புதிது புதிதாக சேர்த்துக்கொண்டே தான் போகச் சொல்லும். அதனால் முதலில் கல்யாணத்தைப் பண்ணிக் கொண்டு உங்கள் தொழிலை வழக்கம் போல கவனியுங்கள்...” என்று அறிவுறுத்த,
அதற்கு மேல் அவர்களால் மறுக்க முடியவில்லை. பின் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள்
“ஆல் ரைட். மேரேஜ் பண்ணிக்கிறோம். ஆனால் ஒரு கண்டிசன். பொண்ணை நாங்கதான் பார்ப்போம். நாங்கள் முன
...
This story is now available on Chillzee KiMo.
...
போனது.
பொண்ணு பெயர் என்னப்பா? என்று விசாரிக்க கவிலயா என்றார் சதாசிவம் பெருமையுடன்.
அதோடு இன்னும் மற்ற விவரங்களை விசாரிக்க, சதாசிவம் தன் மகளின் படிப்பு மற்றும்