Page 19 of 25
அவர்களுக்கு பெருமையோ பெருமை.
அதுவும் இத்தனை நாட்களாக யாரைப் பார்த்தாலும் வேண்டாம் என்று மறுத்து வந்த தங்களின் ஒரே செல்ல மகள், ப்ரியமித்ரனின் புகைப்படத்தை பார்த்ததுமே சம்மதத்தை சொல்லிவிட, அவள் மனம் மாறும் முன்னே இந்த சம்பந்தத்தை உறுதி செய்து விட துடிப்பாக இருந்தார் சதாசிவம்.
அதனால் மாப்பிள்ளை வீட்டார் போட்ட கன்டிஷன் இல்லையில்லை கோரிக்கையை உடனே ஏற்றுக் கொண்
...
This story is now available on Chillzee KiMo.
...
தங்கள் மகன்களின் குணத்தை எண்ணி பூரித்துப் போனாள் பெரியவள்.
அதன் பிறகு அடுத்த மருமகளை தேடி கண்டுபிடிக்கும் வேட்டை ஆரம்பமானது.